இலங்கையில் மேலும் 3 கொரோனவைரஸ் தொற்றாளிகள்..!!

இலங்கையில் மேலும் 3 கொரோனவைரஸ் தொற்றாளிகள் இனங்காணப்பட்டு;ள்ளனர்.
இவர்களையும் சேர்த்து மொத்த தொற்றாளிகளின் எண்ணிக்கை 674 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் புதிதாக மூன்று பேர் தொற்றில் இருந்து குணமாகி இன்று வீடுதிரும்பியுள்ளனர்.
இந்;தநிலையில் அவர்களையும் சேர்;த்து தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது
502 பேர் பல்வேறு வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைப்பெற்று வருகின்றனர்

Related posts