இலங்கையில் மேலும் இரண்டு கொரோனவைரஸ் தொற்றாளிகள்..!!

இலங்கையில் மேலும் இரண்டு கொரோனவைரஸ் தொற்றாளிகள் இனங்காணப்பட்டு;ள்ளனர்.

இவர்களையும் சேர்த்து மொத்த தொற்றாளிகளின் எண்ணிக்கை 668 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் புதிதாக மூன்று பேர் தொற்றில் இருந்து குணமாகி இன்று வீடுதிரும்பியுள்ளனர்.

இந்;தநிலையில் அவர்களையும் சேர்;த்து தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது

Related posts