மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது..!!

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லை கங்கை பகுதியில், சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர், பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் இன்று (31) கைதுசெய்யப்பட்டுள்ளனர். நான்கு டிப்பர்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் சந்தேகநபர்கள் கந்தளாய், வான்எல, ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த 25, 38, 40 வயதுகள் உடையோர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர்களை…

மேலும்

நாங்களே உண்மையான ஐக்கிய தேசிய கட்சிகாரர்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுபவர்களே உண்மையான ஐக்கிய தேசிய கட்சிகாரர்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.திருகோணமலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு இன்று (31)தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவுள்ளதாக ஊடகங்கள் மூலமாக அறிந்தேன். ரணில்…

மேலும்

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் உடலம் இன்று மாலை 4 மணிக்கு தகனம்..!!

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் உடலம் இன்று மாலை 4 மணிக்கு நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் மைதானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. தற்போது கொட்டக்கலை சீஎல்எப் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆறுமுகன் தொண்டமானின் உடலத்துக்கு நேற்று முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன்போது படைதரப்பினர் முழுiயாக சுகாதார இடைவெளிகளை நடைமுறைப்;படுத்தி வருகின்றனர். கடந்த 26ஆம் திகதியன்று கொழும்பில்…

மேலும்

தனிமைப்படுத்தல் சட்டத்த மீறினால் இரண்டாம் அலை கொரோனவைரஸ் பரவலுக்கு அது காரணமாக அமைந்துவிடும்..!!

கொட்டக்கலையில் மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அதிகளான பொதுமக்கள் கூடி தனிமைப்படுத்தல் சட்டத்த மீறினால் இரண்டாம் அலை கொரோனவைரஸ் பரவலுக்கு அது காரணமாக அமைந்துவிடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் எச்சரித்துள்ளது. தமது பிராந்திய அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. ஊரடங்கையும் பொருட்படுத்தாது பெருமளவான பொதுமக்கள் மறைந்த ஆறுமுகன்…

மேலும்

இலங்கையில் சுற்றுலாத்துறையை ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது..!!

இலங்கையில் சுற்றுலாத்துறையை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது இதனடிப்படையில் சிறியக்குழுக்களை இலங்கைக்கு அழைக்க தயார்நிலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முழுமையான சுகாதார ஒழுங்குவிதிகளின்கீழ் ஜூன் இரண்டாம் வாரம் முதல் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க முடியும் என்று சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதன்போது நாட்டுக்குள் வருபவர்கள் கொரோhனா தொற்றாளி இல்லை என்பதற்கான சான்றை…

மேலும்