இலங்கையில் கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 485..!!

இலங்கையில் கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது

சற்று முன்னர் வெளியான தகவலின்படி மேலும் 8 கொரோனவைரஸ் தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

மொத்தமாக கொரோனவைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது

இதேவேளை இதுவரை 95 கடற்படையினர் கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

Related posts