ஊரடங்கு சட்டம் எதிர்வரும் மே 4ஆம் திகதி காலை 5மணிவரை நீடிக்கப்பு..!!

கொழும்பு களுத்துறைஇ கம்பஹாஇ புத்தளம் மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் மே 4ஆம் திகதி காலை 5மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் ஏப்ரல் 27ஆம் திகதி காலை 5மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு பின்னர் அன்று முதல் மே 1 வரை இரவு 8மணிக்கு அமுல்செய்யப்பட்டு காலை 5மணிக்கு தளர்த்தப்படும்

Related posts