பொதுத்தேர்தல் வேட்பாளர்கள் தமது தேர்தல் பரப்புகளை மேற்கொள்வதை தடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கொரோனவைரஸ் காரணமாக பாதிக்கப்படடவாக்ளுக்கு நிவாணரங்களை வழங்கும்போது பொதுத்தேர்தல் வேட்பாளர்கள் தமது தேர்தல் பரப்புகளை மேற்கொள்வதை தடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹி;ந்த தேசப்பிரிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

நடைமுறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு விசேட நிகழ்ச்சி தி;ட்டங்கள் அவசியமானவை.

எனினும் அவற்றை மாகாண ஆளுநர்கள்¸ அமைச்சுக்களின் செயலாளர்கள்¸ பிரதம செயலாளர்கள் மாவட்ட செயலாளர்கள்¸ உள்ளூராட்சி ஆணையாளர்கள் ஆகியோருக்கு ஊடாக வழங்குமாறு மஹிந்த சேப்பிரிய மஹிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்

Related posts