இந்தியாவில் மத யாத்திரையில் பங்கேற்ற நான்கு இலங்கையர்களுக்கு கொரோனவைஸ்

இந்தியாவில் மத யாத்திரையில் பங்கேற்ற நான்கு இலங்கையர்களுக்கு கொரோனவைஸ் தொற்று ஏற்பட்டுளளதாக தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்;ளது.

புதுடில்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் மார்காஸ் நிகழ்வ்pல் பங்கேற்ற இலங்கையர்களுக்கே இந்த தொற்று ஏற்பட்டுளளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது

எனினும் அவர்கள் இலங்கையில் எந்த இடத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை.

இவர்கள் ஹரியானா நூக் மாவட்டத்தில் வைத்து இந்த தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த மாவட்டத்தில் கொரோன தொற்றுடன் கண்டறியப்பட்ட 8 பேரி;ல் 7பேர் புதுடில்லி மதநிகழ்வில் பங்கேற்றவர்;களாவர்.

குறித்த நிகழ்வுக்கு ஹரியானாவில் இருந்து மாத்திரம் 270பேர் சென்ற திரும்பியுள்ளனர் என்று ஹரியானா மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது

Related posts