இலங்கையில் இருந்து வெளியக கொடுப்பனவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் இருந்து ஓஐஏ என்ற வெளியக முதலீட்டு கணக்கின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது எதிர்வரும் 3 மாதங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று அதிவிசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார் இலங்கையில் டொலருக்கான கேள்வி அதிகரித்து செல்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்;பட்டுள்ளது. இன்றைய நாள் முடிவின்போது…

மேலும்

பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய சிறுவனை சிறுவர் ஆலோசனை நிலையத்துக்கு அனுப்புமாறு உத்தரவு

கொரோனவைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய சிறுவனை எதிர்வரும் 25ஆம் திகதிவரை சிறுவர் ஆலோசனை நிலையத்துக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது மாவனல்ல நீதிவான் இதற்கான உத்தரவை பிறப்பித்தார் 16வயதான இந்த சிறுவன் ரம்புக்கனை பகுதியில் வைத்து கடந்த சனிக்கிழமையன்று பொதுசுகாதார பரிசோதகரை கத்தியால் தாக்கியுள்ளார் இதன்போது காயமடைந்த பொதுசுகாதார பரிசோதகர் வைத்தியசாலையில்…

மேலும்

ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

கொரோனவைரஸை கட்டுப்பாடை முன்னிறுத்தி நடைமுறைப்படு;த்தப்படும் ஊரடங்கு சட்டத்தின்போது அதனை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது காவல்துறையின் உதவிக்காவல்துறை அதிபர் அஜித் ரோஹன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சில குழுவினர் வீதிகளில் திரியும் கட்டாக்காலி நாய்களுக்கு உணவு வழங்குவது மற்றும் இருப்பிடம் அற்ற மக்களுக்கு உதவுவது போன்ற நடவடிக்கைகளுக்காக ஊடரங்கு நேரத்தில்…

மேலும்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேசிய வைத்திய முறைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது

கொரோனவைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேசிய வைத்திய முறைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் இது தொடர்பில் தேசிய மருத்துவத்துறை வைத்தியர்களுக்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய மருத்துவத்துறை மருந்துகளும் சுதேச மருத்துவத்துறை மருந்துகளும் கொரோனவை கட்டுப்படுத்தும் என்பது குறி;த்து இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி…

மேலும்

இலங்கையின் சில உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை ஐக்கிய அரபு ராச்சியம் மறுத்துள்ளது.

இலங்கையின் சில உள்ளூர் ஊடகங்கள் தமது நாட்டில் மரணிக்கும் கொரோனவைரஸ் தொற்றாளர்களின் அடக்கம் தொடர்பில் வெளியிட்ட செய்திகளை ஐக்கிய அரபு ராச்சியம் மறுத்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய அரபு ராச்சியத்தின் தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் கொரோனவைரஸ் தொற்;றினால் மரணமாவோரை அடக்கம் செய்யாமல தகனம் செய்யுமாறு ஐக்கிய அரபு ராச்சியத்தில் உத்தரவிடப்பட்டுள்ளதாக இலங்கையின்…

மேலும்