முகக்கவங்களை அணியவேண்டும் என்று அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரை

கொரோவைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக அமெரிக்கர்கள் முகக்கவங்களை அணியவேண்டும் என்று அமரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்

எனினும் இது சுய விருப்பத்துக்கான கோரிக்கை என்றும் தாம் முகக்கவசம் அணியப்போவதில்லை என்றும் அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரப்ம் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற நாளாந்த செயதியாளர் சந்திப்பில் அவர் இதனைக்குறிப்;பிட்டுள்ளார்

இந்தநிலையில் கடந்த 24 மணித்தியலங்களில் மாத்திம் நியு_யோர்க்கில் 562பேர் கோரொனவினால் காவுகொள்ளப்பட்டனர்

புpரித்தானியாவில் இந்த வார இறுதி நாட்களில் வெப்பமான வானிலை எதிர்ப்பார்க்கப்டும் நிலையில் மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அங்கு இதுவரை 3605 பேர் கொரோனவினால் மரணமாகியுள்ளனர்.

பிரான்ஸில்; இதுவரை 1416 பேர் அந்த தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

ஸ்பெய்னில்; இதுவை 10905பேர் கொரோனவுக்கு பலியாகியுள்ளனர்

Related posts