மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது…..!!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் ஆராச்சிக்கட்டு -ரதம்பலா ஓயாவில் மண் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து இரண்டு உழவு இயந்திரங்களும் மீட்க்கப்டடதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

Related posts