உக்கிரமடையும் கொரோனா மரணங்களுக்கு பின்னால் மறைந்துள்ள இரகசியம்?

கொரோனா மரணங்கள் என்பது ஒரு தரப்பால் திட்டமிட்ட அடிப்படையில் கனகச்சிதமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்ற ஒரு நிகழ்ச்சி நிரல் என்று கூறுகின்றார்கள் சில ஆய்வாளர்கள். கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கும் உலக சனத்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு – திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவருகின்ற ஒரு நடவடிக்கைதான் இந்த மரணங்கள் என்று சில conspiracy theories இனை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.…

மேலும்

சிறு குற்றங்களை புரிந்த 162 கைதிகள் விடுதலை..!!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் சிறு குற்றங்களை புரிந்தமைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 162 பேர் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் பிரகாரம் சிறைச்சாலை அத்தியட்சகர் சகல நீதிமன்றங்களுக்கும் அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து நீதவான்களின் ஆலோசனைகக்கமைய சிறு குற்றம் புரிந்த கைதிகளை…

மேலும்

நாளையே இறுதி தினம் பதிவு செய்யாதவர்கள் கைது செய்யப்படுவார்கள்..!!

ஊரடங்கு சட்டத்தை மீறிய 7619 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அந்த காலப்பகுதியில் உந்துருளிகள், முச்சக்கர அடங்கலாக ஆயிரத்து 864 வாகனங்கள் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதியின் பின்னர் நாடு திரும்பியவர்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகின்றது. பிரதி…

மேலும்

நடிகர் விஜய்யின் மகளா இது? இப்படி ஆளே மாறிவிட்டாரே…..

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை செய்தது. தற்போது இவர் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகவிருந்து, ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்படுள்ளது. மேலும் நடிகர் விஜய் தனது ரசிகையான சங்கீதாவை 1999ல் திருமணம்…

மேலும்

சுகாதார அமைச்சு சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை..!!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய மேலும் 7 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 122 பேர் பாதிக்கப்படிருந்த நிலையில் சற்று…

மேலும்

12.500 மில்லியன் பெறுமதியான போதை பொருள் மீட்பு..!!

தென் கடற்பரப்பில் 12,500 மில்லியன் ரூபாவிற்கு அதிக பெறுமதிமான போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தென்மாகாண கடற்பரப்பிற்குரிய 463 கடல் மைல் தொலைவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஐஸ் ரக போதை பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெத்தபிட்டமின் என அழைக்கப்படும் ஐஸ் ரக போதை பொருள் 500 கிலோகிராமும் கொக்கைன் என சந்தேகிக்கப்படும் 500…

மேலும்

பங்கு சந்தைகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்..!!

காவல் துறை ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் வரை கொழும்பு கங்கு சந்தை நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

மேலும்