மலேசிய மன்னரும், ராணியும் தனிமைபடுத்தப்பட்டனர்..!!

மலேசிய மன்னரான சுல்தான் அப்தல்லா சுல்தான் அஹமட் மற்றும் மகாராணி டூங்கு அசீசா அமினாமயுமனாஹ் ஆகியோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த மன்னரின் மாளிகையில் வீட்டு பணிப்புரிந்த 7 பேருக்கு கொரோனா தொற்று பரவியமையை தொடர்ந்து இவர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts