கொரோவைரஸ் தொற்றாளிகள் எவரும் கண்டறியப்படவில்லை

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கைக்குள் கொரோவைரஸ் தொற்றாளிகள் எவரும் கண்டறியப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கொரோனவைரஸ் தொற்றாளிகள் என 101பேர் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் மற்றும் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts