ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு விலக்கிக்கொள்ளப்படாது என்று காவல்துறை அறிவித்துள்ளது

கொரோனவைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாகவே இந்த புதிய அறிவித்தல் விடுக்கப்பட்;டுள்ளது.

எனினும் யாழ்ப்பாணத்தை தவிர்ந்த வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் ஊரங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts