ஈரானில் பணயக்கைதியாக இருந்த அமெரிக்கர் காலமானார்..!

ஈரானில் பணயக்கைதியாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க பிரஜையான ரொபர்ட் லெவின்சன் காலமானார்.

அமெரிக்காவின் FBI நிறுவனத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் ஈரானின் கிஷ் தீவில் வைத்து இவர் காணாமல் போயிருந்தார் என புலனாய்வு துறையினர் தகவல் வழங்கியிருந்தனர்.

எனினும் குறித்த நபர் ஈரானிடம் பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts