மேற்கு ஐரோப்பிய நாடான மொனாகோவின் இளவரசருக்கும் கொரோனவைரஸ்..

மேற்கு ஐரோப்பிய நாடான மொனாகோவின் இளவரசருக்கும் கொரோனவைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இளவரசர் இரண்டாம் அல்பேர்ட் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சீஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது

62 வயதான மொனாகோ இளவரசர் தற்போது தனிமைப்படுத்தலை மேற்கொண்டு வருகிறார்.

இரண்டால் அல்பேர்ட் இளவரசரே மொனாகோ நாட்டின் தலைவராக செயற்பட்டு வருகிறார்.

அத்துடன் உலகின் செல்வந்தர்களில் ஒருவருமாவார்.

இதேவேளை பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸ_ம் கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்பது ஏற்கனவே உறுதிபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts