மேல் மாகாணத்திற்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு- சற்றுமுன் வெளியான செய்தி

வடமாகாணம் மற்றும் புத்தளத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை 6 மணி தொடக்கம் 12 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளது.

மேல் மாகாணத்தில் மீள் அறிவத்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts