தல அஜித்துடன் நடித்து நடிகையாக இது!!

தல அஜித் தனது சிறந்த நடிப்பினால் மற்றும் தனது கடின உழைப்பினால் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர்.

இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் இரண்டாம் முறையாக நடித்து கொண்டிருக்கும் படம் வலிமை.

இப்படத்தை அஜித் நடித்து வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிப்பு நிறுவனம் தான தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை 70% சதவீதம் முடிந்துள்ளது என்று சில தகவல்கள் கசிந்திருந்தது.

இப்படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்து வருகிறார் என்று நம்பத்தன்மையான தகவல் வெளியாகி இருந்தது.

தல அஜித்தின் திரையுலக பயணத்தில் அவரது ரசிகர்களால் மறக்க முடித்த படங்களில் ஒன்று பில்லா.

அதனை போலவே இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரசிகர்கள் எளிதழாவில் மறந்து விட மாட்டார்கள்.

ஆம் பில்லா 2 திரைப்படம் அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகை புருனா அப்துல்லா என்பவர் நடித்திருந்தார்.

Related posts