கொழும்பில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர சொத்துக்கள் மூடப்படவுள்ளன..!!

கொழும்பில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர சொத்துக்கள் அடுத்த செவ்வாய்கிழமை முதல் மார்ச் 31ஆம் திகதிவரை மூடப்படவுள்ளன.

கொரோனவைரஸ் தொற்றை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

இந்த சொத்துக்கள் 10 அறைகளுக்கும் குறைவான அளவில் இயங்கி வருகின்றன.

இதேவேளை களுத்துறையில் அமைந்துள்ள விருந்தகங்களில் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகள் தொடர்ந்தும் விருந்தகங்களுக்குள்ளேயே இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் இருந்து 13 பேர் கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவின் தகவல்படி களுத்துறையில் சுமார் 900 சுற்றுலாப்பயணிகள் தங்கியுள்ளனர்

Related posts