இந்தியாவில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

21 நாட்களுக்கு இந்தியா முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் புதிய தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள இலங்கையர்கள் குறித்த இலக்கதின் ஊடாக தமது பிரச்சினைகளை தெரிவிக்க முடியுமெனவும் குறித்த உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மீள் அறிவிப்பு வரை சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related posts