மேற்கு ஐரோப்பிய நாடான மொனாகோவின் இளவரசருக்கும் கொரோனவைரஸ்..

மேற்கு ஐரோப்பிய நாடான மொனாகோவின் இளவரசருக்கும் கொரோனவைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இளவரசர் இரண்டாம் அல்பேர்ட் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சீஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது 62 வயதான மொனாகோ இளவரசர் தற்போது தனிமைப்படுத்தலை மேற்கொண்டு வருகிறார். இரண்டால் அல்பேர்ட் இளவரசரே மொனாகோ நாட்டின் தலைவராக செயற்பட்டு வருகிறார். அத்துடன் உலகின் செல்வந்தர்களில் ஒருவருமாவார். இதேவேளை பிரித்தானிய இளவரசர்…

மேலும்

தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாமல் இருந்து வந்த 6 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்..

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்தநிலையில் கொரோனவைரஸ் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாமல் இருந்து வந்த 6 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். காவல்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர். குறித்த 6பேரும் தற்போது தனிமைப்படுத்தல் கண்காண்pப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 12 பேர் இந்த தனிமைப்படுத்தலி நடவடிக்கையில் இருந்து மறைந்திருப்பதாக காவல்துறை குறிப்பிட்டிருந்தது. எனினும் அதில் ஒரு பெண் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வந்து பின்னர்…

மேலும்

கொழும்பில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர சொத்துக்கள் மூடப்படவுள்ளன..!!

கொழும்பில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர சொத்துக்கள் அடுத்த செவ்வாய்கிழமை முதல் மார்ச் 31ஆம் திகதிவரை மூடப்படவுள்ளன. கொரோனவைரஸ் தொற்றை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது இந்த சொத்துக்கள் 10 அறைகளுக்கும் குறைவான அளவில் இயங்கி வருகின்றன. இதேவேளை களுத்துறையில் அமைந்துள்ள விருந்தகங்களில் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகள் தொடர்ந்தும் விருந்தகங்களுக்குள்ளேயே இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் இருந்து 13…

மேலும்

இன்று தொற்றுக்கு உள்ளான எவரும் கண்டறியப்படவில்லை..

இலங்கையில் இன்று கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளான எவரும் கண்டறியப்படவில்லை. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று மாலை 430வரையான காலப்பகுதியை குறிப்பிட்டு இதனை தெரிவித்துள்ளார். சீன பெண் உட்பட்ட நிலையில் இதுவரை இலங்கைக்குள் 99 கொரோனதொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் இதேவேளை நடைமுறையில் 225 பேர் கொரோனவைரஸ் குணங்குறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்

மேல் மாகாணத்திற்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு- சற்றுமுன் வெளியான செய்தி

வடமாகாணம் மற்றும் புத்தளத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை 6 மணி தொடக்கம் 12 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளது. மேல் மாகாணத்தில் மீள் அறிவத்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்