அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்வதற்காக பில்லியன் ரூபாஅங்கீகரிப்பு.

2020¸மார்ச் முதல் மே இறுதி வரை அரச சேவைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தடையின்றி தொடர்வதற்காக அவசர அடிப்படையில் ஒருங்கிணைந்த நிதியில் இருந்து மொத்தம் 1¸224.9 பில்லியன் ரூபாவை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அங்கீகரித்துள்ளார். இது தொடர்பில் திருத்தப்பட்ட விதிகள் குறித்து அனைத்து அமைச்சு செயலாளர்கள்¸ மாகாண சபை தலைமை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு…

மேலும்

இலங்கைக்குள் மேலும் 9 கொரோனவைரஸ்!

இலங்கைக்குள் மேலும் 9 கொரோனவைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது இதனையடுத்து இலங்கைக்குள் இதுவரை கொரொனவைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 243பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்புக்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும்

ரஷ்யாவில் முதலாவது நபர் உயிரிழப்பு!!

கொவிட் 19 தொற்று காரணமாக ரஷ்யாவில் முதலாவது நபர் உயிரிழந்தள்ளார். 79 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இதனிடையே ரஷ்யாவில் 147 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்

நியூசிலாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் மசோதா தாக்கல்!!

நியூசிலாந்து நாட்டில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும் கர்ப்பம் தரித்ததால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடல் ரீதியிலோ அல்லது மன ரீதியிலோ ஆபத்து இருக்கும் பட்சத்தில் அவர் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். அதுவும் அந்த பெண்ணை 2 மருத்துவர்கள் பரிசோதித்து அவர்கள் அனுமதி வழங்கினால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும். இந்த நிலையில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும்…

மேலும்

யாழ். மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்கு 330 பேர் போட்டி!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் 7  உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக 330 பேர் போட்டியிடவுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்ககாக வேட்பு மனுக்கள் தாக்கல் இன்று (வியாழக்கிழமை) நண்பகலுடன் நிறைவடைந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டயிடுவதற்காக 19 அரசியல் கட்சிகளும் 17 சுயேச்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. கிடைக்கப்பெற்ற வேட்புமனுக்களின் மீது 24 ஆட்சேபனைகள் மாவட்டத்…

மேலும்

மீண்டும் காவற்துறை ஊரடங்கு உத்தரவு..!

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதன் காரணமாக இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை காவற்துறை பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வேற்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் விதமாக இன்று மாலை 4.30 மணிமுதல் காவற்துறை ஊரடங்கு உத்தரவு தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான…

மேலும்