நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனுக்கள் மார்ச் 17ஆம் திகதியில் இருந்து 20 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனுக்களை கையளிக்க வருபவர்கள் மட்டுப்படுத்திய உறுப்பினர்களுடன்; தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு வருமாறு காவல்துறை கோரியுள்ளது

தேர்தல் வேட்புமனுக்கள் மார்ச் 17ஆம் திகதியில் இருந்து 20 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இந்தநிலையில் நாடளாவிய ரீதியில் இந்த அறிவிப்பை காவல்துறையினர் விடுத்துள்ளனர்

அத்துடன் வேட்புமனுக்களை கையளித்தபின்னர் வேட்பாளர்களி;ன் ஆதரவாளர்கள் கூடி நிற்பதும் ஊர்வலம் செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனா

Related posts