நடைமுறை வெப்ப வானிலையில் சிறிய மாற்றம்

நடைமுறை வெப்ப வானிலையில் சிறிய மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

வடமாகாணத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இந்த மாற்றம் ஏற்படு;ம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மேல்¸ சப்ரகமுவ¸ மத்திய மாகாணங்களிலும் காலி¸ மாத்தறை¸ குருநாகல் மாவட்டங்களில் மழை பெய்யலாம்.

கிழக்கு பிராந்திய கரையோரங்களிலும் இரவில் மழை பெய்யலாம்.

ஏனைய நேரங்களில் வெப்ப வானிலை தொடரும். இதேவேளை புத்தளத்தில் நேற்று 36 செல்சியஸ் வெப்பநிலை பதிவுசெய்யப்பட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related posts