ஆட்பதிவு திணைக்களம் தமது பணிகளை இடைநிறுத்திவைக்க தீர்மானித்துள்ளது

ஆட்பதிவு திணைக்களம் தமது பணிகளை இடைநிறுத்திவைக்க தீர்மானித்துள்ளது இதன்படி ஒருநாளில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் பணிகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுகின்றன. எனவே விண்ணப்பத்தாரிகள் தமது அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை தமது கிராமசேவையாளரிடம் கையளிக்குமாறு திணைக்களம் கேட்டுள்ளது எனினும் அவசர தேவைகளின் நிமித்தம் அடையாள அட்டைகள் தேவைப்படுவோர் காரணத்தை குறிப்பிட்டு கிராமசேவகர்…

மேலும்

முகக்கவசத்தின் ஆகக்கூடிய சில்லறை விலை 50 ரூபா

கொரோனவைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அணியப்படும் எளிதில் அழிக்கக்கூடிய முகக்கவசத்தின் ஆகக்கூடிய சில்லறை விலை 50 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை என்95 முகக்கவங்களின் ஆகக்கூடிய சில்லறை விலை 325ரூபாவாக இருக்கும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும்

அரசாங்கம் தற்போது மாற்று திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது

உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகளில் குறைவு ஏற்பட்டுள்ளமையை அடுத்து அதன் நன்மைகள் பொதுமக்கள் வழங்கப்படும் என்று கூறி வந்த அரசாங்கம் தற்போது மாற்று திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது உலக சந்தையில் எரிபொருட்களின் விலையில் ஏற்பட்ட குறைவை அடு;த்து இலங்கையில் எரிபொருட்களின் விலையை குறைக்காமல் அதற்கு பதிலாக அதன் பய்ன்களை கொரோனவைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடப்போவதாக அமைச்சர் மஹிந்த…

மேலும்

பொய்யான தகவல்களை பரப்பிய 40பேர் அடையாளம்

கொரோனவைரஸ் தொற்று தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பினர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள 40பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இதில் ஏற்கனவே இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காலவ்துறை அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் ஏற்கனவே பொய் பிரசாரங்கள் தொடர்பில் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தமையையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான்கு மாவட்டங்களில் தனித்து போட்டி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான்கு மாவட்டங்களில் தனித்து போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்இ வன்னி. நுவரேலியா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே தனித்து போட்டியிடவுள்ளதாக தயாசிறி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இன்று மாலை நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாட்டின்…

மேலும்