இந்திய பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை!!

சார்க் என்ற தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு நாடுகள் கொரோனவைரஸ் தொற்றுக்கு எதிராக இணைந்து போராட்டவேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்

ஈரானின் குவாம் நகரில் இருந்து 44 இந்தியர்களை வெளியேற்றிய நிலையில் நரேந்திர மோடியின் இந்தக்கோரிக்கை வெளியாகியுள்ளது.

சார்க் நாடுகளின் தலைவர்கள் கொரோனவைரஸ_க்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக காணொளி ஊடாக கலந்துரையாடல்களை நடத்தவேண்டும்.

இதன்போது தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டு மக்களின் நலத்துக்கான வழிகள் குறித்து ஆராயவேண்டும் என்றும் மோடி கேட்டுள்ளார்.

Related posts