இலங்கையில் கொரோன வைரஸ் தாக்கம் – 10 பேராக அதிகரித்தது

இலங்கையில் கொரோன வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 பேராக உயர்வடைந்துள்ளது. இத்தாலியில் இருந்து கடந்த 7 ஆம் திகதி இலங்கை வந்த 56 வயதுடைய பெண் ஒருவருக்கு தொற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த பெண் தற்போது ஐ டி எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 17 வயதுடைய யுவதி ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா…

மேலும்

பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 440 ஆக அதிகரிப்பு

ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உட்பட ஒன்பது ஐரோப்பிய நாடுகளுடனான வாநூர்தி சேவைகளை துருக்கி இடைநிறுத்தியுள்ளது. இந்த சேவை இடைநிறுத்தம் இன்றைய தினம் முதல் அடுத்த மாதம் 17 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின், நோர்வே, டென்மாக், ஒஸ்ரியா, சுவீடன், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளே ஏனைய நாடுகள் என…

மேலும்

சகல தேவாலயங்களுக்குமான கோரிக்கை

எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிறு வணக்க வழிபாடுகள் மற்றும் வேறு நிகழ்வுகளை முன்னெடுப்பதனை தவிர்க்குமாறு மெல்கம் காதினல் ரன்ஜித் சகல தேவாலயங்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்

வீட்டில் இருந்து வழிப்படுமாறு கோரிக்கை..

இந்து மக்கள் முடிந்தளவு அதிக கூட்டமாக கோவில்களுக்கு செல்வதனை தவிர்த்து வீட்டில் இருந்து வழிப்படுமாறு கோரப்பட்டுள்ளது. இந்து கலாச்சார திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

மேலும்