தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சிப்பாய்

அனுராதபுரம்-ரணசேவாபுர இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார்.

அவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ சிப்பாய் கடமையில் இருந்த போதே தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related posts