வெப்ப காலநிலை நிறைவடைகிறது

நாட்டில் நிலவி வந்த வெப்ப காலநிலை முடிவடைவதாக வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது.                    இதனை அடுத்து கிழக்கு, மத்திய மற்றும் மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியங்கள் உள்ளன. அத்துடன் முல்லைத்தீவு, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, பொலநறுவை போன்ற இடங்களிலும் பிற்பகல் வேளையில்  மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

Related posts