3வது முறை திருமணம் செய்துகொண்ட நடிகை திவ்யா உன்னிக்கு குழந்தை பிறந்தது.

பரத நாட்டிய கலைஞராக இருந்து பின் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை திவ்யா உன்னி.

மலையாளத்தில் 50 படங்களுக்கு மேல் நடித்த இவர் தமிழிலும் சில படங்கள் நடித்துள்ளார்.

37 வயதான இவர் இதுவரை 3 திருமணங்கள் செய்து கொண்டுள்ளார்.

முதல் இரண்டு திருமணம் பிரச்சனையில் முடியவே அண்மையில் 3வது திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

கர்ப்பமாக இருந்த திவ்யா உன்னிக்கு ஜனவரி 14ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

Related posts