சி ஐ டியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு.

சி ஐ டியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை எதிர்வரும் மே 11ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கோட்டாபய அரசாங்கம் பதவிக்கு வந்த பின் ஷானி அபேசேகர பதவி இறக்கம் செய்யப்பட்டு தென் பிராந்திய காவல்துறை அதிகாரியின் பிரத்யேக உதவியாளராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் தமது நியமனத்தை ஆட்சிப்பித்தே ஷானி அபேசேகர உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார். தமது மனுவில் அவர் தேசிய காவல்துறை ஆணைக்குழு உட்பட்ட தரப்புக்களை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts