கொரொனாவைரஸ் இதுவரை 213பேரை காவுக்கொண்டுள்ளது.

சீனாவில் கொரொனாவைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆயிரத்து 692 என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஹ_பாய் மாகாணத்தில் இறந்தோர் எண்ணிக்கை 204 ஆகும்.

அங்கு 5806பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த தொற்று இந்தியா இலங்கை உட்பட்ட 20 நாடுகளில் பரவியுள்ளது.

Related posts