மாஸ்டர் படத்தில் விஜய் பெயர் தெரியும், விஜய் சேதுபதிக்கு இப்படிபட்ட பெயரா?

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கை வண்ணத்தில் விஜய்யின் 64வது படம் உருவாகி வருகிறது.

வரும் பிப்ரவரி 1 முதல் நெய்வேலியில் படத்தின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது, அதை நாம் ஏற்கெனவே அறிவித்திருந்தோம்.

படத்தில் விஜய்க்கு ஜேம்ஸ் துரை என்றும் அவரை அனைவரும் JD என செல்லமாக அழைப்பார்கள் என்ற தகவல் வந்தது. விஜய் சேதுபதிக்கும் படத்தில் ஒரு சூப்பர் பெயராம், அவருக்கு பெயர் பவானி என்று கூறப்படுகிறது.

ஜேம்ஸ்-பவானி இருவரையும் முதன்முறையாக ஒரே சீனில் வரும் காட்சியை பார்க்க மக்கள் பெரும் ஆவலாக உள்ளனர்.

Related posts