மஹிந்த தரப்பும் மைத்ரி தரப்பும் கட்சி யாப்பை ஏற்றுக்கொண்டன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் “ஸ்ரீலங்கா நிதாஹஸ் பொதுஜன சந்தானய” ( ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி) யாப்புக்கு ஒப்புதல் வழங்கியுள்ளன. இதன்படி புதிய கூட்டணிக்கு கூட்டுத்தலைவர்கள் நியமிக்கப்படுவர். தவிசாளர்¸ பொதுச்செயலாளர் மற்றும் நிதிச்செயலாளர் ஆகிய பதவிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வழங்கப்படவுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணிக்கான தேசிய அமைப்பாளர் பதவி ஸ்ரீலங்கா…

மேலும்

பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த காவல்துறையினருக்கு சிறை

கோட்டை ரயில்வே நிலையத்தில் வைத்து பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய இரண்டு காவல்துறையினருக்கு தலா இரண்டு வருடசிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பெண்ணுக்கு 200000 ரூபா நட்டஈடு வழங்கவேண்டும் என்றும்; நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சிறைத்தண்டனை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட வகையில் வழங்கப்பட்டுள்ளதுடன் அரச செலவாக 2500 ரூபாவை செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு…

மேலும்

வுஹானில் உள்ள மாணவர்களை அழைத்து வர விரைந்து நடவடிக்கை- வெளியுறவு செயலர்

கொரொனாவைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களை அங்கிருந்து அழைத்துவருவதற்கான கோரிக்கை தொடர்பில் சீன அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக வெளியுறவு செயலர் ரவிநாத ஆரியசிங்ஹ தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் மாணவர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் விரைவில் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவர் என்று ஆரியசிங்ஹ குறிப்பிட்டுள்ளார் பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம்¸ ஹ_பாயில்…

மேலும்

இலங்கைக்கு வரும் சீன மக்களை கண்டு பயங்கொள்ளவேண்டாம் – தூதரகம்.

இலங்கைக்கு வரும் சீன பொதுமக்கள் தொடர்பில் பயங்கொள்ளவேண்டாம் என்று இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. கொரோனாவைரஸை கட்டுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளையும் சீன அரசாங்கம் எடுத்துள்ளது. வுஹான் மற்றும் கொரொனாரைவஸ் பாதிக்கப்பட்ட இடங்களில் அந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வுஹான் மாகாணம் ஏனைய பிரதேசங்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.…

மேலும்

தர்பார் திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் – விநியோகஸ்தர்கள் சென்னை வருகை

தர்பார் திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் என்று கூறி 8 மாவட்ட விநியோகஸ்தர்கள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேச சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தனர். ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் அண்மையில் வெளியானது. அந்த படம் திரையரங்குகளில் போதுமான வசூலை ஈட்டவில்லை என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் காரணமாக 65 கோடி ரூபாய் கொடுத்து…

மேலும்

இலங்கையில் காணாமல் போதல் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.

இலங்கையில் காணாமல் போதல் விடயங்களில் குறைவு காணப்பட்டாலும் ஏனைய குற்றங்களில் பொறுப்புக்கூறல் இல்லை என்று சர்வதேச மன்னிப்புசபை தெரிவித்துள்ளது மன்னிப்புசபையின் 2019ஆம் ஆண்டுக்கான அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் 2009ஆம் ஆண்டு ஏப்ரலில் இடம்பெற்ற உயிர்;த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கு எதிரான சுதந்திரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதேவேளை முன்னைய…

மேலும்