காற்சட்டை அணியாமல் சுரங்க ரயிலில் பயணிக்கும் தினம்

காற்சட்டை அணியாமல் சுரங்க ரயிலில் பயணிக்கும் தினம் (No Pants Subway Ride) ஜன­வரி 12 ஆம் திகதி பல நாடுகளில் கொண்டாடப்பட்டது.
லண்டன் நகரில் சுமார் 500 பேர் காற்சட்டை அணியாமல் சுரங்க ரயில்களில் பயணம் செய்தனர்.

Related posts