இராணுவம் மீது தாக்குதல் நடாத்தியதாக கைது செய்யப்பட்ட 8 இளைஞா்களும் பிணையில் விடுதலை

யாழ்.நாகா்கோவில் பகுதியில் இராணுவம் மீது தாக்குதல் நடாத்தியதாக கைது செய்யப்பட்ட 8 இளைஞா்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.  தை பொங்கல் தினத்தில் இராணுவத்தினா் மீது தாக்குதல் நடாத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வெவ்வேறு பகுதிகளில் 8 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.  குறித்த விடயம் தொடா்பாக கைது செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்தினரை நாகா்கோவி ல் பகுதிக்கு சென்று சந்தித்த…

மேலும்

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக சஜித்தை நியமிக்க எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை என்று கட்சியின் உதவி தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று பௌத்த பிக்குகளை சந்தித்த பி;ன்னர் செய்தியாளர்களி;டம் இந்த தகவலை அவர் வெளியிட்டார். இந்தநிலையில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும் இந்த விடயத்தில் இணைந்து செயற்படுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி…

மேலும்

சிறைக்கைதிகளுக்கும் வாக்களிக்கும் உரிமை

அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறைக்கைதிகளுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்று தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கபே என்ற சுதந்திரமான தேர்தல்களுக்கான அமைப்பு மற்றும் மனித உரிமைகள் இல்லம் ஆகியன் இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கடிதங்களை எழுதியுள்ளன. ஒருவர் சிறையில் இருக்கிறார் என்ற காரணத்தை காட்டி அவரின்…

மேலும்

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: கடற்படை புலனாய்வுப் பிரிவினர் இருவருக்கு விளக்கமறியல்

கொழும்பில் 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் போகச்செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் சாட்சிகளை பயமுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு கடற்படை அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் ஜனவரி 31வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான்இன்று உத்தரவிட்டார். கடத்தப்பட்ட இந்த 11பேரும் பின்னர் 2008, 2009ஆம் காலப்பகுதிகளில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

மேலும்

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித் சாமிநாதனுக்கு பிணை வழங்க மேல்நீதிமன்றம் ஒன்று மறுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் மலேசியாவில்; கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்வாதியான சாமிநாதனுக்கு பிணை வழங்க அந்த நாட்டு மேல்நீதிமன்றம் ஒன்று மறுத்துள்ளது. நீதிமன்றத்தில் வைத்து நீதிசேவை ஆணையாளர் டட்;டுக் அஹமட் சாஹிர் இந்த தீர்மானத்தை அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு குற்றங்களின் 2012 சட்டத்தின் கீழ் இந்த தீhமானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சாமிநாதன்…

மேலும்

கொரோனாவைரஸ் தொடர்பில் இலங்கை மக்கள் தேவையற்ற பீதி கொள்ளத்தேவையில்லை

கொரோனாவைரஸ் தொடர்பில் இலங்கை மக்கள் தேவையற்ற பீதி கொள்ளத்தேவையில்லை என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் துறையின் ஆலோசகர் வைத்திய கலாநிதி தீபா கமகே தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் ஒரு மருத்துவ தேவையை தவிர்ந்த நிலையில் அனைவரும் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்டவர்களுக்கு இடையில் குறித்த…

மேலும்

கொரோனாவைரஸை கட்டுப்படுத்த அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன

கொரோனாவைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமானநிலையம், மத்தளை விமானநிலையம் யாழ்ப்பாணம் விமான நிலையம் மற்றும் ரத்மலானை விமானநிலையம் ஆகியவற்றிலேயே இந்த தயார்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானநிலையங்களி;ன் அதிகாரிகள் கொரொனாவைரஸ் பரவுகையை கட்டுப்படுத்தும் வகையில் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உள்ளூர் விமானநிலையங்களிலும் நோய்தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக்கான…

மேலும்

கொரொனாவைரஸினால் பாதிக்கப்பட்டவர்களை தியத்தலாவ இராணுவ முகாமுக்கு அனுப்பும் நடவடிக்கை

சீனாவில் கொரொனாவைரஸ் தொற்று ஏற்பட்டமையை அடுத்து அங்கிருந்து அழைத்துவரப்பட்ட இலங்கை மாணவர்களையும் கொரொனாவைரஸினால் பாதிக்கப்பட்டவர்களையும் தியத்தலாவை இராணுவ முகாமுக்கு அனுப்புவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை பதுளை மாவட்ட சுகாதார அதிகாரிகள் ஆட்சேபித்துள்ளனர். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பதுளை மாவட்ட தலைவர் பாலித்த ராஜபக்ச இது தொடர்பில் கருத்துரைக்கும்போது கொரொனாவைரஸினால் பாதிக்கப்பட்டவர்களை தியத்தலாவ இராணுவ முகாமுக்கு அனுப்பும்…

மேலும்