83 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து

ஆப்கானிஸ்தானில் காஸ்னி மாகாணத்தில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

விமானத்தில் பயணித்தவர்கள் உயிரிழப்பு பற்றிய விவரம் ஏதும் வெளியாகவில்லை.

அந்த பயணிகள் விமானத்தில் 83 பேர் பயணம் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts