சைக்கோ படத்தின் 3 நாள் மொத்த தமிழக வசூல், உதயநிதியின் ஆல் டைம் பெஸ்ட்

சைக்கோ மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதன் காரணமாகவே ஏ செண்டர் தாண்டி பி, சி என அனைத்து ஏரியாக்களிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் சைக்கோ படம் தற்போது 3 நாட்கள் முடிவில் ரூ 8 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் வசூல் செய்துள்ளது.

இவை உதயநிதி திரைப்பயணத்தின் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் பெற்ற படமாக சைக்கோ அமைந்துள்ளது.

Related posts