இலங்கையில் பெண் ஒருவரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளமை உறுதி

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அங்கொடை தேசிய தொற்றுநோய்ப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயதான சீன நாட்டுப் பெண் ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது. இந்தப் பெண் சீனாவின் ஹூபைய் (Hubei) மாகாணத்திலிருந்து சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார். கடந்த 25 ஆம் திகதி அங்கொடை தொற்றுநோய்ப் பிரிவில்…

மேலும்

யோகி பாபு நடித்துள்ள ‘பன்னி குட்டி’ ட்ரெய்லர் ரிலீஸ்!

தமிழ் சினிமாவின் காமெடி பிரபலங்களான சந்தானம், பரோட்டா சூரிக்கு அடுத்து காமெடி கிங்காக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து…

மேலும்

சீனா தயாரித்த பயோ ஆயுதமாக கொரனா இருக்கலாம் – அதிர்ச்சி தகவல் கூறிய இஸ்ரேல் விஞ்ஞானி!

உலக நாடுகளுக்கு தெரியாமல் சீனா தயாரித்த பயோ ஆயுதமாக கொரனா இருக்கலாம் என இஸ்ரேல் விஞ்ஞானி ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். கொரனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் வுஹான் உள்ளிட்ட 19 நகரங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மட்டும் 2 ஆயிரத்து 744 பேருக்கு கொரனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.…

மேலும்

சீனாவில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் 21 பேர் இலங்கைக்கு

சீனாவின் டியாஜின் நகரில் வசித்த 21 இலங்கையர்களும் இலங்கைக்கு வருவதற்காக அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். சிச்சுவான் மாகாணம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 30 மாணவர்கள் இலங்கைக்கு வருவதற்கு தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள உஹான் பிரதேசத்திற்கு பிரவேசிக்கும் அங்கிருந்து வெளியேறவும் விதிக்கப்பட்டுள்ள தடை இதுவரை தளர்தப்படவில்லை. அதனால் அங்கு தங்கியுள்ள…

மேலும்

தயார் நிலையில் கட்டுநாயக்க?

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நோயாளர் காவு வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக விமான நிலைய சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பயணிகளை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தற்போது விமான நிலைய மருத்துவ அதிகாரிகள், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவர்…

மேலும்

சீனா, வூஹானில் வசிக்கும் இலங்கையர்களின் தற்போதைய நிலை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்றைய தினம் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் பிரகாரம் வூஹான் நகரில் வசிக்கும் 32 இலங்கை மாணவர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் வூஹான் நகர விமான நிலையத்திலிருந்து, ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலம் வெளியேற்றுவதற்கான ஒரு விண்ணப்பத்தை பெய்ஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகம் இன்று சமர்ப்பித்தது. இலங்கையர்கள் தற்போது வசிக்கும் இடங்களிலிருந்து வெளியேறுவதற்கான அனுமதி கிடைத்ததும்,…

மேலும்