பிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு அடித்த லக்- முதல் விஷயமே இப்படியா?

பிக்பாஸ் ஒட்டுமொத்த மக்களும் பார்க்க கூடிய நிகழ்ச்சி. பாலிவுட்டில் படு ஹிட்டடிக்கும் இந்நிகழ்ச்சி கடந்த 3 வருடத்திற்கு முன் கோலிவுட்டிற்கு வந்தது.

இந்த நிகழ்ச்சி மூலம் பலர் சினிமாவில் ஜொலிக்கும் வாய்ப்பை பெற்றனர். சிலருக்கு சொல்ல கூடிய அளவிற்கு இல்லை என்று தான் கூற வேண்டும்.

கடைசியாக ஒளிபரப்பான 3வது சீசனில் அனைவராலும் பாராட்டப்பட்டவர் தர்ஷன். இவர் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று (ஜனவரி 25) ஒரு பிரம்மாண்ட படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

முதல் படமே அமோகமாக இருக்கும் என வீடியோ மூலம் அறிவித்துள்ளார் தர்ஷன். இதோ அவர் கூறியது,

Related posts