நடிகை குஷ்புவின் மகளா இது?- உடல் எடை குறைத்து எப்படி உள்ளார் பாருங்க, ஷாக்கிங் புகைப்படம்

சினிமாவில் தைரியமாக எந்த விஷயம் என்றாலும் பேசக் கூடியவர் நடிகை குஷ்பு.

பட வாய்ப்பு குறையவே சின்னத்திரை பக்கம் சென்றார், பின் அரசியலில் ஈடுபட்டார். இப்போது மீண்டும் சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.

அவர் எப்போதும் தனது மகள்கள் பற்றி டுவிட்டரில் பதிவு செய்வார், புகைப்படங்களையும் போடுவார். ஆனால் ரசிகர்கள் அவர்கள் மிகவும் குண்டாக இருக்கிறார்கள் என கிண்டல் செய்வார்கள்.

இந்த நிலையில் குஷ்புவின் இளைய மகள் அனந்திதாவின் பிறந்தநாள் வந்துள்ளது, ஸ்பெஷல் தினத்திற்கு வந்த வாழ்த்துக்களால் அவர் சந்தோஷம் அடைந்து தனது வாழ்த்து கூறியவர்களுக்கு தனது புகைப்படத்துடன் நன்றி கூறியுள்ளார்.

அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். ரசிகர்களும் குஷ்பு மகள் அனந்திதாவா என வாய் பிளந்து பார்க்கின்றனர்.

Related posts