கனடாவிலும் கோரோ வைரஸ்! உறுதிப்படுத்தியது மருத்துவமனை;

கனடாவில் கோரோ வைரஸ் கிருமித்தொற்று கொண்ட முதல் நபரை டொரொண்டோ மருத்துவமனை ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வூஹானிலிருந்து குவாங்சோவுக்கும் (Guangzhou), அங்கிருந்து கனடாவுக்கும் இம்மாதம் 23-ஆம் தேதி பயணம் மேற்கொண்டதன் விளைவாக அவருக்கு நோய் தொற்றியதாக Sunnybrook சுகாதார அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

Related posts