புகையிரதம் தடம்புரள்வு.

கொழும்பு கோட்டையில் இருந்து மீரிகம நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

மருதானை புகையிரத நிலையத்திற்கு அருகில் தற்போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் அனைத்து புகையிரத சேவைகளும் தாமதமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, புகையிரதத்தை மீண்டும் தண்டவாளத்தில் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

Related posts