பிரபல இளம் சீரியல் நடிகை திடீர் தற்கொலை.

பிரபலங்களின் தற்கொலை செய்து எப்போதுமே ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கான விஷயம் தான். அப்படி தான் பிரபல நடிகையின் தற்கொலை செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் Dil Toh Happy Hai Ji என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் சேஜல் ஷர்மா. இவர் நேற்று தனது வீட்டில் திடீர் தற்கொலை செய்துள்ளார்.

அவருக்கும் நடிப்பது, நடனம் ஆடுவது என பிடித்து தான் சினிமாவிற்குள் வந்தாராம்.

இதனால் வேலையில் எந்த பிரச்சனையும் இல்லை சொந்த விஷயம் காரணமாகவே அவர் தற்கொலை செய்ய வாய்ப்பு இருந்திருப்பதாக கூறப்படுகிறது.

இளம் நடிகையான இவரது திடீர் தற்கொலை பிரபலங்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Related posts