கொதித்தெழுந்த பாகிஸ்தான் வீரர்

இந்தியா அல்லது அவுஸ்திரேலிய அணியில் இணைந்து விளையாடுகிறேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் ஆவேசமாக கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான கம்ரான் அக்மல் அந்நாட்டு அணிக்காக கடைசியாக 2017-ஆம் ஆண்டு விளையாடினார்.

Related posts