அஜித்தின் மாஸான லுக் கொண்ட காலண்டரை கணவருடன் ரிலீஸ் செய்த பிக்பாஸ் பிரபலம்!

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல ரகசியங்கள் காக்கப்பட்டு வருகிறது.

அவருக்கு ரசிகர்கள் மிக அதிகம். பல சமூக நல விசயங்களையும் ரசிகர்கள் தன்னார்வத்துடன் செய்து வருகிறார்கள். அண்மையில் கூட அஜித்தின் மகள் அனோஸ்கா பிறந்த நாள் ஸ்பெஷலாக போஸ்டர்கள் அடித்து கொண்டாடினார்கள்.

தற்போது அஜித் ரசிகர்கள் அஜித்தின் மாஸான லுக் கொண்ட காலண்டரை பிக்பாஸ் பிரபலம் மதுமிதா மற்றும் அவரின் கணவரின் கையால் ரிலீஸ் செய்துள்ளனர்.

Related posts