இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிக நீளமான கேக்

இந்தியாவில், கேரளாவில் 6 1/2; கிலோ மீட்டர் நீளமுடைய கேக் உலகின் மிக நீளமான கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளா பேக்கரிகள் சங்கம் சார்பில் திருச்சூர் நகரில் நடந்த விழாவில் இந்த கேக் செய்யப்பட்டது. சுமார் 1,500 பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் சமையல்காரர்கள், 12,000 கிலோ சர்க்கரை மற்றும் மாவை பயன்படுத்தி கிட்டத்தட்ட 4 மணிநேரம் செலவழித்து இதை…

மேலும்

பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த சீனா புதிய வியூகம்!

உலகின் அதிகளவான பிளாஸ்டிக் பயனாளர்களை கொண்டுள்ள சீனாவானது ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. அதன்படி அழிக்க முடியாத பிளாஸ்டிக் பைகளை 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சீனாவின் முக்கிய நகரங்களிலும், 2022 ஆம் ஆண்டில் அனைத்து நகரங்களிலும் தடை செய்யவும் தீர்மானித்துள்ளது. இதனால் 2020…

மேலும்

எஜமானரை குறிவைத்த பாம்பை கடித்துக் குதறிய நாய்கள்..!

தமிழகத்தில், எஜமானரை கொத்த வந்த பாம்பை அவருடைய வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறி கொன்ற சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கோவை ஒத்தகால் மண்டபம் அருகே உள்ள பூங்காநகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயியான இவர், வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக தனது நண்பருடன் சென்றார். அப்போது, அவர் வளர்க்கும்…

மேலும்

ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட விழாவில் எதிர்பாராத விதமாக விபத்து ; 3 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்!

எத்தியோப்பியால் இடம்பெற்ற கிறிஸ்தவ மத நிகழ்வொன்றின்போது மரக் குற்றிகளால் வடிவமைக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த கட்டமைப்பொன்று எதிர்பாரத விதமாக இன்று இடிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த அனர்த்தம் காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பிய கோண்டரில் நகரில் இடம்பெற்ற திம்காட் என்ற குறித்த கிறிஸ்தவ திருவிழாவில் ஆயிரக் கணக்கானோர்…

மேலும்

8 பேரை கொலை செய்தமைக்காக மரணதண்டனை வழங்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு – பாதிக்கப்பட்ட குடும்பங்கள் முறைப்பாடு

மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த  இராணுவ அதிகாரிக்கு உயர் நீதிமன்றால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டநிலையில் அவர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் உறவுகள் இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் இன்று…

மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விவகாரம்: மைத்திரி – ரணில் சார்பில் ஆட்சேபங்களை முன்வைக்க காலக்கெடு

மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக  குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களில்  பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள  முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  ஆகியோர் சார்பில், இனி மேல் சட்ட மா அதிபர் ஆஜராகப் போவதில்லை என  மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பர்சானா ஜெமீல்  இன்று…

மேலும்

பஸ் உட்பட கனரக வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

பஸ் உட்பட அனைத்து கனரக வாகனங்கள் வீதியின் இடது நிரலில் மாத்திரம் செல்ல வேண்டும். கொழும்புவாகன போக்குவரத்துப் பிரிவு கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்த நடைமுறையை முன்னெடுத்துள்ளது என்று  நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் கமல் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.   இந்த சட்டத்தை மீறிய 500 சாரதிகளுக்கு இக் காலப்பகுதிக்குள் இது…

மேலும்