போலி நாணயத்தாள்களை அச்சிட்டோர் கைது

போலி நாணயத்தாள்களை அச்சிட்டு விநியோகித்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டு பெப்ரவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் மோனராகலை நீதிமன்றம் இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது. கைதுசெய்யப்பட்டவர்கள் 64 மற்றும் 65 வயதுகளை கொண்ட மொனராகலையை சேர்ந்தவர்களாவர். இவர்கள் இருவரும் முன்னர் ஐக்கிய தேசியக்கட்சியின் அலுவலத்தில் பணியாற்றியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் போலி நாணயத்தாள்களை…

மேலும்

லக்சம்பேர்க் அமைச்சர் தினேஸை சந்தித்தார்.

லக்சம்பேர்க் வெளியுறவு அமைச்சர் ஜீன் எசெல்போர்ன் இன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்தார். இதன்போது இருதரப்பு உறவுகள் மற்றும் விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன. ஜீன் எசெல்போர்ன் ஐரொப்பாவில் நீண்டகாலமாக வெளியுறவு அமைச்சராக பதவி வகிப்பவர். அத்துடன் கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதும் முதலாவதாக இலங்கைக்கு வருகைத்தந்த ஐரொப்பிய நாடு ஒன்றின் வெளியுறவுத்துறை அமைச்சருமாவார்.…

மேலும்

ஜிஎஸ்பி பிளஸ் 2020 வரை பிரித்தானியாவுக்கும் செல்லுபடியாகும்- பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்ந்தும் 2020 ஆம் ஆண்டு இறுதிவரைக்கும் பிரித்தானியாவுக்கும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா இன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகிக்கொண்டது. இந்தநிலையில் பிரி;த்தானியாவுக்கு சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பொருளாதாரத்துறை சிரேஸ்ட ஆலோசகர் அஜித் நிவாட் கப்ரால் இன்று பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் கோனர் பேர்ன்ஸை…

மேலும்

நிர்க்கதியாகியுள்ள இலங்கை மாணவர்களை ஏற்றிவர சென்ற விமானம் வுஹானில் தரையிறங்கியது

சீனாவின் வுஹான் நகரில் நிர்க்கதி நிலையில் உள்ள இலங்கை மாணவர்களை ஏற்றி வருவதற்கான ஸ்ரீலங்கன் எயார் விசேட விமானம் வுஹானில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை கட்டுநாயக்காவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் சற்று முன்னர்; அங்கு தரையிறங்கியுள்ளது. இந்த விமானத்தில் இலங்கையின் 33 மாணவர்களும் அவர்களின் உறவினர்களும் அழைத்து வரப்படவுள்ளனர். இவர்கள் இன்று நள்ளிரவு…

மேலும்

நியூஸிலாந்து அணிக்கு எதிரான நான்காவது T20 – இந்தியாவுக்கு அபார வெற்றி

நியூஸிலாந்து அணிக்கு எதிரான நான்காவது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.  போட்டியின்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத் தடுப்பை தீரமானித்தது  இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.  இந்திய அணி…

மேலும்

சுவையான மட்டன் கிரேவி செய்யும் முறை

மட்டன் கிரேவி பொதுவாக சிக்கன் உடலுக்கு சூடு என்பதால் பெரும்பாலோனோர் விரும்பி உண்ணும் அசைவ உணவாக மட்டன் உள்ளது. வார இறுதி நாட்களில் நமது அனைவரது வீட்டிலும் மாமிசம் உண்பது வழக்கம். இந்த பதிவில் சுவையான மட்டன் கிரேவி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள். தேவையான பொருட்கள்: – Advertisement – மட்டன் – 1/2 கிலோ உப்பு…

மேலும்

சுவையான ஐஸ் கிரீம் வீட்டிலேயே செய்யும் எளிய முறை

அனைத்து வயதினரும் விரும்பி சுவைக்கும் ஐஸ் கிரீம் வீட்டிலே எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று இந்த ஐஸ் கிரீம். இதனை அதிகமாக சாப்பிடாமல் அவ்வப்போது சாப்பிடுவது நல்லது. தேவையான பொருட்கள்: – பால் – 1 லிட்டர் முட்டை – 3 சக்கரை – 3/4 கப் வெண்ணை…

மேலும்

சுவையான தக்காளி குழம்பு

குழம்பு செய்ய அதிக நேரம் பிடிக்கும் என்பதால் சீக்கிரமாக மற்றும் எளிதாக வைக்கப்படும் தக்காளி குழம்பு வைப்பதை விரும்புகின்றனர். எந்த காய்கறிகளும் உங்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் தக்காளி மட்டும் இருந்தால் இந்த தக்காளி குழம்பினை எளிமையாக செய்து விடலாம். அதுகுறித்து இந்த பதிவில் காண்போம் வாருங்கள். தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: – எண்ணெய் –…

மேலும்